ஹென்ரிக்ஸ் போராட்டம் வீண் – பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரை கைப்பற்றியது

Loading… முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் குவித்தது.அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. ரொமாரியோ ஷெப்பர்ட் 22 பந்தில் 44 ரன்கள் குவித்தார். … Continue reading ஹென்ரிக்ஸ் போராட்டம் வீண் – பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரை கைப்பற்றியது